தருமபுரியில் அடுத்த மாதம் 15ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம் அவர்களின் பிறந்தநாள் அன்று விழிப்புணர்வுக்காக நடக்கவிருக்கும் மிகப்பிரமாண்டமான விழிப்புணர்வு மாரத்தான் குறித்த விபரங்களை தெரிந்துக்கொள்ள கீழ்கண்ட லிங்கை கிளிக் செய்து குழுவில் இணைந்து கொள்ளவும்.

https://chat.whatsapp.com/HjwIQrgK2CqHz1YRimOKTp

கட்டணம்: ₹.99
(டி-ஷர்ட், மெடல், சான்றிதழ், ஸ்னாக்ஸ் வழங்கப்படும்)

வேண்டுகோள்: தயவுசெய்து இந்த தகவலை உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கும் பகிருமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *