தென் மாநிலங்களில் அடுத்த 3 நாட்களுக்கு வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கக்கூடும் இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது…. தமிழகம் முழுவதும் நேற்று (மே 14) 13 மாவட்டங்களில் வெயில் 100 டிகிரியை கடந்தது. அதிகபட்சமாகவேலூரில் 106.7 டிகிரி பாரன்ஹீட்ஹீ வெயில் கொளுத்தியது. சென்னையில் எப்போதும் இல்லாதஅளவுக்கு நேற்று 105 டிகிரி பாரன்ஹீட்ஹீ வெயில் கொளுத்தியது. ஈரோடு, கரூர், வேலூர், சேலம், தர்மபுரி,மதுரை, திருத்தணி, திருப்பத்தூர் உள்ளிட்ட சில இடங்களில் வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருந்தத நேற்று (மே 14) கரூர் பரமத்தி 104 டிகிரி, திருத்தணி 103.64 டிகிரி, மதுரை விமான நிலையம் 103.64 டிகிரி,மதுரை நகரம் 102.92 டிகிரி, ஈரோடு 102.92 டிகிரியாக பதிவாகி இருந்தது. திருச்சி 102.74 டிகிரி, தஞ்சாவூர்102.2 டிகிரி, கடலூர் 101.12 டிகிரி, நாகப்பட்டினம் 100.76 டிகிரி, பரங்கிப்பேட்டை 100.58 டிகிரி என 13இடங்களில் வெயில் சதத்தை கடந்தது. மேலும் புதுச்சேரியில் 101.84 டிகிரி வெயில் பதிவானத Post navigation சேலம் – பயணிகள் புகார் எண் அறிவிப்பு Distributor Wanted – All Over Tamilnadu