Advertisements Lifestyle தமீ ஆர்கானிக்ஸ்(Dhamee Organics) – Beauty care products Dec 7, 2022 suresh007 தமீ ஆர்கானிக்ஸ் , தங்களின் சருமத்தை அழகாகவும், மேன்மையாகவும் மாற்றுங்கள் , 100% இயற்கையானது , அழகு கிரீம், பவுடர் , லிப் பாம் , எண்ணெய் , சீயக்க்காய் , மேலும் பல … விபரங்களுக்கு இன்ஸ்டாங்க்ராம் பின் தொடரவும்…
Salem சேலம் – பயணிகள் புகார் எண் அறிவிப்பு Dec 7, 2022 suresh007 சேலம் கோட்ட அரசு பேருந்துகளில் , நடத்துனர் தகாத வார்த்தை , நிறுத்தங்களில் நிற்காதது , சில்லறை பிரச்சனை போன்ற சேவை குறைகளை 9489203900 இல் தெரிவிக்கலாம் , உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்
Recipe சூப்பர் பிரியாணி ரெசிபி Dec 7, 2022 suresh007 பிரியாணிக்கு முக்கியமான விஷயமே மசாலாதான். அந்த ரகசிய மசாலா ரகசியம் இதோ உங்களுக்காக *நட்சத்திர சோம்பு – 2 டேபிள் ஸ்பூன் *பிரியாணி இலை – 6 *பட்டை – 5 *கிராம்பு – 2 *டேபிள் ஸ்பூன் *ஏலக்காய் –…