Category: Other District

கடன் தொல்லை நீங்க பைரவருக்கு இந்த விளக்கு போடுங்க..! 

தென்காசி மாவட்டத்தில் சங்கரன்கோவிலில் இருக்கும் முப்புடாதி அம்மன் திருக்கோவிலில் பைரவருக்கு தேய்பிறை அஷ்டமி சிறப்பு பூஜை நடைபெற்றது. பைரவருக்கு பூ மாலை, வடை மாலை கொண்டு அலங்காரங்கள் செய்து தீபாராதனைகள் செய்யப்பட்டன. திரளான பக்தர்கள் இந்த சிறப்பு பூஜையில் கலந்துகொண்டனர். மேலும் பைரவருக்கு தேங்காய்…