Chennai Dharmapuri Krishnagiri Salem Weather வரும் 3 நாள் வெயில் சுட்டெரிக்க போகுது …. மக்களே … May 15, 2023 suresh007 தென் மாநிலங்களில் அடுத்த 3 நாட்களுக்கு வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கக்கூடும் இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது…. தமிழகம் முழுவதும் நேற்று (மே 14) 13 மாவட்டங்களில் வெயில் 100 டிகிரியை கடந்தது. அதிகபட்சமாகவேலூரில் 106.7 டிகிரி பாரன்ஹீட்ஹீ…